மாரடைப்பு வந்தவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!



மது அருந்துவதை நிறுத்த வேண்டும்



புகை பிடித்தல் கூடாது



சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்



தினமும் யோகாசனம் செய்ய வேண்டும்



அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்



மருத்துவ ஆலோசனை படி சில உணவுகளை தவிர்க்க வேண்டும்



அதிக கோவம் பட கூடாது



உங்களை சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள்



அளவாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்