அடிக்கடி ஏன் ஏப்பம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்?



சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம்



அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது, அது ஏப்பமாக வெளியே வரும்



அதிகம் மது குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கலாம்



ப்ரோக்கோலி, முட்டைகோஸ், பீன்ஸ் சாப்பிட்டாலும் சிலருக்கு ஏப்பம் அதிகம் வரலாம்



சாப்பிடும்போது நன்கு மென்று சாப்பிட வேண்டியது அவசியம்



கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்



நார்ச்சத்துள்ள உணவுகளைத் அளவாக சாப்பிட வேண்டும்



பிரச்சினை தீவிரமாகும் போது மருத்துவ ஆலோசனையை நாடலாம்



உணவுப்பழக்கத்தில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்