கல்லீரல் செயலிழப்பை குணப்படுத்தும் பிரட்டன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..



காலப்போக்கில் பலருக்கும் உடலில் உள்ள உறுப்புகள் செயலிழந்துவிடுகிறது



அறுவை மாற்று சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது



குடிப்பழக்கத்தால் நாளடைவில் கல்லீரல் செயலிழந்துவிடுகிறது



இதனால் பல மக்கள் உயிரிழக்கின்றனர்



தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது



பிரிட்டனின் விஞ்ஞானிகள், கல்லீரல் செயலிழப்பை குணப்படுத்தும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்



ராஜீவ் ஜலன் என்பவர் ‘டயாலிவ்’என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார்



இந்த கருவி, நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குகிறது



இந்த கருவி, மூன்று ஆண்டுகள் கழித்து நடைமுறை பயன்பாட்டிற்கு வரலாம்