நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரையில் வைட்டமின் சி உள்ளது சிட்ரஸ் பழங்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது நோய்வாய்ப்பட்டிருக்கும் போது இஞ்சியை பயன்படுத்தலாம் பூண்டில் பல நன்மைகள் உள்ளது ப்ரோக்கோலி மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும் பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது கிரின் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது பப்பாளியில் தாராளமாக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன