ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் உடல் எடையை குறைக்க உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும் ஆண்களின் விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளும்