மலச்சிக்கலை நீக்கும் கொத்தவரங்காயின் மற்ற பயன்கள்!



நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன



கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது



எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது



மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவி புரியும்



முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன



தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது



ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது



உடல் எடையை வெகு விரைவில் குறைக்க உதவலாம்



கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது