நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்..



பழம் மற்றும் காய்கறிகளை உண்டால் நமது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தும்



வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது



உடல் நலம் சீராக இல்லாத போது, இஞ்சி டீ குடிக்கலாம்



கீரையில் வைட்டமி ஏராளமான பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன



பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



ப்ரோக்கோலி மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும்



பாதாமில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான வைட்டமின் ஈ நிறைந்துள்ளது



கிரீன் டீ, ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும்



பப்பாளியில் தாராளமாக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன