வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா? என்ன சொல்றீங்க?



வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிட்டால் அதன் முழுமையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்



இதனால் மெல்லுவதும் முழுங்குவதும் எளிதாகிறது



எடை இழப்புக்கு உதவுகிறது



சர்க்கரையை கட்டுபடுத்த உதவும்



செரிமானத்தை சீராக்க உதவும்



மனநலம் மேம்படும்



இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும்



இதை சிற்றுண்டியாக சாப்பிடலாம்



குழந்தைகளுக்கு இது ரொம்ப நல்லது