தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆழ்ந்த தூக்கம் வரும் எடை குறைக்க உதவுகிறது பாலுடன் தேன் கலந்து குடித்தால் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்க உதவும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது பால் இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது திடீர் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது