அட இதில் கூட சர்க்கரை இருக்க? என்ன சொல்றீங்க?

பேக்ட் பீன்ஸ் 1 கப்பில் 21 கிராம்

ப்ரான் சீரியல் வித் ரைசின்ஸ் 1 கப்பில் 19 கிராம்

புரோட்டீன் பார் 1 பாரில் 8 கிராம்

பார்பிக்யூ சாஸ் 1 ஸ்பூனில் 6 கிராம்

கிரானோலா பார் 1 பாரில் 6 கிராம்

பாஸ்தா சாஸ் 1/2 கப்பில் 6 கிராம்

கெட்ச்அப் 1 தேக்கரண்டியில் 4 கிராம்

பிரஞ்சு சாலட் டிரஸ்ஸிங் 1 தேக்கரண்டியில் 3 கிராம்