டயட்டில் இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை சீட் டேவை பின்பற்றுகின்றனர்



சீட் டேவில் அவரவர்களுக்கு பிடித்த உணவை உண்ணலாம்



வாரத்திற்கு ஒருமுறை வரும் நாளுக்காக நம்மை ஆவலாக காக்க வைக்கிறது



உப்பு சப்பு இல்லாத உணவை தினசரி உண்பவர்களுக்கு, சீட் மீல்ஸ் வரப்பிரசாதமாக அமைகிறது



சீட் மீல்ஸ் எடுத்துக்கொள்வதல் ஏற்படும் நன்மைகள்



மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது



இன்சுலின் சுரக்கிறது



தசை வலிமையை மேம்படுத்தும்



குறைவான அளவில் சீட் மீல்ஸ் எடுத்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது



உங்களுக்கு பிடித்த உணவை குற்ற உணர்ச்சி இல்லாமல் சீட் டேவில் சாப்பிடுங்கள்