செம்பருத்தி செடியில் உள்ள அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது



காலை வெறும் வயிற்றில் பூக்களை எடுத்து கொண்டால், இதயத்திற்கு நல்லது



மாதவிடாய் கோளாறுகளுக்கு இது அருமருந்து



வயிற்றுபுண் வாய் புண்களுக்கும் தீர்வாக அமைகிறது



அஜிரணக்கோளாறுகளை நீக்குகிறது



உடல் சூட்டை தணிக்க உதவுகிறது



கண் எரிச்சலை குணப்படுத்தும்



இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மருந்தாகிறது



பூக்களின் இதழ்களை ஜூஸாகவோ, டீயாகவோ கூட அருந்தலாம்



நாட்டு செம்பருத்தியை பயன்படுத்தவும்