யாரெல்லாம் இளநீர் அருந்தக் கூடாது தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இளநீரை இயற்கையின் சக்தி பானம் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

Image Source: pexels

இளநீரில் வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, அவை உடலுக்கு சக்தியை அளிக்க உதவுகின்றன.

Image Source: pexels

ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இளநீர் எல்லோருக்கும் நன்மை பயக்காது?

Image Source: pexels

யாரெல்லாம் இளநீர் குடிக்கக் கூடாது என்பதைப் பார்க்கலாம்.

Image Source: pexels

இளநீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதை குடிக்கக்கூடாது.

Image Source: pexels

இளநீரில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே சிறுநீரக நோயாளிகளும் இதை அருந்தக் கூடாது.

Image Source: pexels

இளநீர் ர் ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கலாம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

Image Source: pexels

மேலும், இளநீர் அதிகமாக குடிப்பதால் நீர்ச்சத்து குறைபாடு மேலும் அதிகரிக்கலாம்.

Image Source: pexels

சிலருக்கு தேங்காய் அல்லது அதன் கூறுகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.

Image Source: pexels