தேநீரில் சோம்பு சேர்த்து குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

Image Source: Pexels

ஓமம் கலந்த தேநீர் அருந்த விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு

Image Source: Pexels

காலையில் ஓமம் சேர்த்த தேநீர் அருந்தினால் ஜீரணம் நன்றாக இருக்கும்.

Image Source: Pexels

மேலும் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது ஓமம் கலந்த தேநீர்.

Image Source: Pexels

இந்த தேநீர் நீண்டகால வாயு பிரச்சனையை குறைக்கிறது.

Image Source: Pexels

இயற்கையான முறையில் செரிமான சக்தியைச் சரியாக வைத்திருக்கிறது.

Image Source: Pexels

ஓமம் கலந்த தேநீர் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

Image Source: Pexels

ஓமம் கலந்த தேநீர் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Image Source: Pexels

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனைக்காக மட்டுமே.

Image Source: Pexels

இதனைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.

Image Source: Pexels