ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது



ஜவ்வரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது



ஜவ்வரிசியில் இருக்கும் புரதம், கார்போஹைட்ரேட் தசைகளை வலுவாக்கலாம்



வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்ற உதவி செய்யலாம்



உணவுக்குழாயில் வழவழப்பு தன்மை குறையாமல் இருக்க உதவலாம்



ஜவ்வரிசியை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம்



உடலில் பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி வைத்து கொடுக்கலாம்



ஜவ்வரிசி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்



ஜவ்வரிசி வத்தல், கஞ்சி, பாயாசம், கிச்சடி, வடை என பல விதத்தில் சமைத்து உட்கொள்ளலாம்



சத்து நிறைந்த ஜவ்வரிசியை அரிசி உணவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளலாம்