இரண்டு கப் சாதத்தை மிக்ஸியில் சேர்த்து சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்



ஒரு கப் ரவையை வறுத்து ஆற வைத்து மாவில் சேர்க்கவும்



இதனுடன் அரை கப் தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்



இதை 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்



தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்



இப்போது இந்த மாவில் வழக்கம் போல் இட்லி அவித்து எடுக்கவும்



இந்த இட்லி மிருதுவாக இருக்கும்