ஜிம் செல்பவர்களுக்கு ப்ரோட்டீன் மிக அவசியம்



அதற்காக அதனை அளவிற்கு மீறி உண்ணக்கூடாது



அதிகமாக ப்ரோட்டீன் உணவுகளை உண்டால் என்ன ஆகும் தெரியுமா?



செரிமான கோளாறுகள் ஏற்படலாம்



சிறுநீரகம் பாதிப்படையலாம்



மற்ற ஊட்டசத்துகளின் குறைபாடு ஏற்படலாம்



தேவையற்ற உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்



இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்



வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்



உடல் விரைவில் டிஹைட்ரேட் ஆகலாம்