அருமையான சைவ உணவின் சைட் டிஷ் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/lifestyleasiaindia

அவியல்

காய்கறிகளின் கலவையாக சாப்பாட்டிற்கு ருசி சேர்ப்பது இந்த அவியல்.

Image Source: Pinterest/myheartbeets

பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால் சேர்த்து இந்த பருப்பு பாயாசம் தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையானது.

Image Source: Pinterest/sharmispassions

முட்டைகோஸ்

தேங்காய் துருவி முட்டைகோசை, மசாலா தூவி சமைத்து அதை சாப்பாட்டுடன் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Image Source: Pinterest/myheartbeets

பீன்ஸ் பொறியல்

பீன்ஸ் கூட்டு மிகவும் அருமையான காரசாரமான பொறியல். பூண்டு, மசாலா பொருட்கள் சேர்த்து பீன்ஸ் பொறியல் சமைக்கப்படுகிறது.

Image Source: Pinterest/archanaskitchen

கூட்டு

தேங்காய், பருப்பு, காய்கறிகள் கலந்து நாவில் சுவை தரும் இந்த கூட்டு சாப்பாட்டின் சுவையை மேலும் அதிகரிக்கும்.

Image Source: Pinterest/aarthisatheesh

பச்சடி

தயிர், மசாலா பொருட்களுடன் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுவது பச்சடி.

Image Source: Pinterest/cookwithsmile

பால் பாயசம்

அரிசி, பால், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுகிறது இந்த பால் பாயாசம். மிகவும் அருமையான சுவை கொண்டது இந்த பால் பாயாசம்.

Image Source: Pinterest/EssenceofLifeFood

மாம்பழ கூட்டு

மாம்பழம், தயிர், மசாலா பொருட்களை கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறது மாம்பழ கூட்டு.

Image Source: Pinterest/sharmispassions