கரும்பு Vs தர்பூசணி - கோடை வெயிலுக்கு எந்த ஜுஸ் பெஸ்ட்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கோடையில் உடலில் நீர் வறண்டு உடனடியாக சக்தி வேண்டுமென்றால் கரும்பு சாறு சிறந்தது.

கரும்பு சாறில் உள்ள வைட்டமின்கள் உங்களுக்கு உடனடியாக சக்தியை அளிக்கும்.

தர்பூசணி உடல் வறண்டு போகாமல் காக்கும்.

தர்பூசணி சாறு எலக்ட்ரோலைட்டுகளை (தாதுக்கள்) வழங்குகிறது.

கரும்பு சாறு நீர் வறட்சியை குறைக்க உதவுகிறது.

இரண்டிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால், ஐஸ் இல்லாமல் குடிப்பது நல்லது.

சேமித்து வைக்காமல் எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்டதை பருக வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு சாற்றை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.