ஜவ்வரிசி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

ஜவ்வரிசி என்பது நம்முடைய உணவுப்பொருளில் இடம்பெறும் ஒரு பொருளாகும்.

Image Source: freepik

இதனை பாயாசத்தில் அதிகம் பயன்படுத்தி பார்த்திருப்போம். இந்த ஜவ்வரிசி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Image Source: freepik

ஜவ்வரிசி மாவுப் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.

Image Source: freepik

மரவள்ளிக்கிழங்குகளில் இருந்து ஜவ்வரிசியானது தயாரிக்கப்படுகிறது

Image Source: pexels

அதனை நன்கு சுத்தம் செய்து தோல் நீக்கப்பட்டு அரைக்கப்படுகிறது.

Image Source: pexels

இந்த கூழில் இருந்து ஸ்டார்ச் பால் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

Image Source: freepik

இதனை வடிகட்டி சல்லடை போன்ற அமைப்பின் மூலம் சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகிறது.

Image Source: pexels

இதனை உலர்த்தி குளுக்கோஸ் அல்லது ஸ்டார்ச்சுடன் பாலிஷ் செய்து ஜவ்வரிசி தயாரிக்கிறார்கள்.

Image Source: freepik

உடல்நலப் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப் பேரில் அதனை எடுக்க வேண்டும்.

Image Source: pexels