வெயில் காலம் தானேன்னு வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?



வெயில் காலத்தில் பல்வேறு தர்பூசணி போன்ற பழங்களுக்கு மத்தியில் வெள்ளரிக்காய்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும்



உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக மக்களால் வெள்ளரிகள் அதிகம் விரும்பப்படுகின்றன



வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பல



ஆனால் இதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன



தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக வெள்ளரிக்காயை சாப்பிடுவது தூக்கத்தை தொந்தரவு செய்யாது



வெள்ளரி விதை அளவுக்கு அதிகமாக நம் உடலில் சேரும் போது சமநிலை பாதிக்கப்பட்டு நீரிழப்பு ஏற்படுகிறது



அதிகமாக சாப்பிட்டால் வெள்ளரி விதையிலிருக்கும் குக்குர்பிட்டின், அவர்களது ஜீரண மண்டலம் செய்யக்கூடிய செரிமான செயல்முறையை பாதிக்கலாம்



உடலுக்கு குளுமை தரக்கூடிய வெள்ளரியை நாள்பட்ட சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்ட பிறகு சாப்பிடுவதே நல்லது