பயணம் செய்யும்போது சாப்பிட ஆரோக்கியமான சிற்றுண்டிகளை காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

ஆரோக்கியமான சிற்றுண்டி

பயணத்தின்போது ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்துக்கொள்வது பயணத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் நன்மை.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

உலர் பழங்கள்

உலர் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியம் அளிப்பதுடன் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

பாப்கார்ன்

பாப்கார்ன் எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியமான ஒன்றாகும். பசியும் பெரியளவு இருக்காது.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

வறுத்த கடலை

வறுத்த கடலை சாப்பிடுவது நல்லது ஆகும். அதேசமயம் இது சிலருக்கு சேராது.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

டார்க் சாக்லேட்

பயணத்தின்போது டார்க் சாக்லேட் சாப்பிடுவது பசியைப் போக்கும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

பழங்கள்

பழங்கள் எடுத்துக்கொள்வது எப்போதும் சிறந்தது ஆகும். ஆரோக்கியமானதும் ஆகும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

மகானா

மகானா பயணத்தின்போது சாப்பிடுவதற்கு சிறந்த உணவாகும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்

வாகனத்தில் பயணிக்கும்போது எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது ஆகும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik