வாழைத்தண்டு அடை செய்வது எப்படி காணலாம்.

Published by: ABP NADU

தேவையான பொருட்கள்:
நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்,பொட்டுக்கடலை மாவு- 1 கப்,பெரிய வெங்காயம்-2,



பச்சை மிளகாய்-2,இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி,கறிவேப்பிலை-1 கொத்து



செய்முறை:

வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ளவும்



அத்துடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள்



அதை அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைத்து இறக்கவும்



வாழைத்தண்டு உடலுக்கு நல்லது என்பதால் அதை சாப்பிட விரும்பாதவர்கள் அடையாக செய்து சாப்பிடலாம்



வாழைத்தண்டு அடை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்