கொய்யா ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? குறைந்த கலோரிகள் கொண்ட கொய்யா பழங்களை எடுத்து கொள்வது மிகவும் நல்லது மலச்சிக்கலைத் தடுக்கிறது இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கிறது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிறது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது