மல்பெர்ரி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மல்பெர்ரி பழங்கள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

Image Source: Canva

இதில் உள்ள ஜியாக்சந்தின் என்ற ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்கள், பைட்ரோ நியூட்ரியன்ட்கள் உள்ளதால் இது அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல், அந்தோசயனின் புற்றுநோய்கள் உருவாகும் அபாயத்தை தடுக்கிறது.

Image Source: Canva

நார்ச்சத்து மிகுந்த இந்த பழங்கள் குடல் செரிமானத்தை சீராக்கும். இது செரிமானத்தை சீர்செய்யும்.

Image Source: Canva

இதில் இரும்பு மற்றும் ஆக்சிஜனேற்றிகள் இருப்பதால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது.

Image Source: Canva

கல்லீரல் செல்களை பாதுகாக்கும் ஆற்றல் இந்த மல்பெர்ரி பழங்களில் உள்ளது.

Image Source: Canva

மூளை செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின்கள் இதில் உள்ளதால் அறிவாற்றல் அதிகரிக்கும்.

Image Source: Canva

குறைந்த கலோரி, நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைகிறது.

Image Source: Canva

கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாகிறது.

Image Source: Canva