ஒரு வாரத்திற்கு சோளம் சாப்பிடுவதால், உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஒரு வாரத்திற்கு சோளம் சாப்பிட்டால் உடலில் நிச்சயம் பலன் கிடைக்கும்.

சோளத்தில் நார்ச்சத்து அதிகம்.

உடல் எடையை குறைக்க மக்காச்சோளம் உதவக்கூடும்

சோளத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன

சோளம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

சோளம் ரத்த சோகை நீக்க உதவுகிறது

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது

சோளம் இதய சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து காக்க உதவுகிறது.

சோளம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது