இந்தியாவில் கலாகந்த் ஸ்வீட் அனைவருக்கும் பிடிக்கும்.
Image Source: freepik
கடைகளில் விற்கப்படும் கலாகந்தை இனி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
Image Source: freepik
வாங்க தெரிஞ்சுக்கலாம் வீட்டிலேயே எப்படி மார்க்கெட்ல கிடைக்கிற மாதிரி டேஸ்டியான கலாகந்த் செய்யலாம்னு.
Image Source: freepik
முதலில் பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து உரைக்க வைக்கவும்.
Image Source: freepik
இப்போது இதை மெல்லிய துணியில் வடிகட்டி, பிறகு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவவும்.
Image Source: freepik
இப்போது, மறுபுறம், கண்டென்ஸ்டு பால் தயாரிக்க, பாலை சூடாக்கவும். பால் மெதுவாகக் கொதித்து கெட்டியாகத் தொடங்கும்போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.
Image Source: freepik
உடைந்த பாலை துருவி, கண்டென்ஸ்டு பாலுடன் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
Image Source: freepik
ஏலக்காயை நன்றாக பொடி செய்து, அதை பாலில் கலந்து, பால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
Image Source: freepik
பால் மிகவும் கெட்டியானதும் அதை ஒரு தட்டில் எடுத்து சிறிது நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து கத்தியால் துண்டுகளாக வெட்டவும்.