ப்ரோட்டீன் தேவையா? சாப்பிட வேண்டிய 10 உணவுகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

புரதம் வேண்டுமென்றால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும், உணவில் பருப்பை ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Image Source: Pexels

பன்னீரில் புரதத்துடன் கால்சியம் அதிகமாக உள்ளது

Image Source: freepik

பட்டாணியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

Image Source: freepik

பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம், தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

Image Source: Pexels

மீன்களில் புரதம் அதிகம் உள்ளது, மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக உள்ளன.

Image Source: Pexels

மாமிசத்தில் புரதம் அதிகம் கொழுப்பு குறைவாக உள்ளது

Image Source: Pexels

ராஜ்மா இவை சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சிக்கு சமமான புரதத்தை வழங்குகின்றன.

Image Source: freepik

சோயாபீன் தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்குகிறது

Image Source: freepik

முந்திரி பருப்பில் புரதம் நார்ச்சத்து வைட்டமின்கள் அதிகம் உள்ளன

Image Source: Pexels