காரமான உணவுகளைத் தவிர்க்கவும் இனிப்பான உணவுகளைத் தவிர்க்கவும் மைதாவால் சமைக்கப்பட்ட பொருட்களைத் தவிர்க்கவும் இரவில் மதுவைத் தவிர்க்கவும். சாக்லெட்களைத் தவிர்க்கவும் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும் சூப் போன்ற உணவுகளை இரவில் உட்கொள்வது உடலுக்கு நல்லது.