ருசியான மிளகு வடை.. செய்வது எப்படி? செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் அடுத்தது உரலில் மிளகு, சீரகம் இரண்டையும் பொடியாக இடித்து எடுத்துக் கொள்ளவும் அதன் பின் உப்பு, அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அடுத்தது ஊற வைத்த உளுத்தம் பருப்பை தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும் அடுத்தது அரைத்த மாவுடன் இடித்து வைத்துள்ள மிளகு சீரகம் தூளை சேர்க்கவும் தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு - 1/2 கப் , அரிசி மாவு - 2 தேக்கரண்டி, மிளகு -1 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் அடுத்தது உள்ளங்கையில் எண்ணெய் தடவி மாவை எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ருசியான மிளகு வடை தயார்