இதயத்தில் இரத்தம் உறைவதை தடுக்கும் அற்புதமான ஜூஸ்கள்!



இதய தசைகளை பலப்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பீட்ரூட் ஜூஸ்



இதய வீக்கத்தை குறைக்க உதவும் பச்சை காய்கறி ஜூஸ்



இருதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கேரட் - ஆப்பிள் ஜூஸ்



செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை - இஞ்சி ஜூஸ்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள மஞ்சள் பால்



இதய சேதத்திலிருந்து பாதுகாக்கும் மாதுளை ஜூஸ்