நம் பாரம்பரிய கொண்டாட்டங்களில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு உடல்நல பிரச்சினைகளை ஓட ஓட விரட்ட ஒரே ஒரு வெற்றிலை போதும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் உள்ள டானின்கள், புரோபேன்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் வயிற்று வலி, வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது வெற்றிலை சாறு மலச்சிக்கலை சரி செய்வதோடு வயிற்றுப்புண்களையும் குணப்படுத்த உதவுகிறது வெட்டுக்காயம் போன்றவற்றில் வெற்றிலை சாறு தடவினால் வலி நீங்க உதவும் வெற்றிலை வாய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து வாய் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது வெற்றிலை சாறு காய்ச்சல் மற்றும் பிற தொற்றுகளுக்கு சிறந்த மருந்தாகும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாப்பிடலாம் வெற்றிலை சாறு சுமுகமான இல்லற வாழ்க்கையை பெறவும் உதவுகிறது