தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ஆரஞ்சு விட்டமின் சி நிறைந்த பழமாகும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

தோல் மற்றும் கூந்தலின் பளபளப்பை பராமரிக்கவும் நீங்கள் தொடர்ந்து ஆரஞ்சு பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளதால் இதயத்திற்கு நல்லது

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ஆரஞ்சு சாப்பிடுவதால் மாரடைப்பு, பக்கவாதம், இதயத்தின் மற்ற நோய்கள் வரும் அபாயம் குறையும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ஆரஞ்சு சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும். அதனால் மதிய உணவுக்குப் பிறகு ஆரஞ்சு சாப்பிடும் பழக்கம் பல வீடுகளில் உள்ளது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ஆகவே, ஆரஞ்சு பழம் சாப்பிடுவதில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பது தெளிவாகிறது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels