உணவில் பப்பாளி பழத்தின் விதைகளைச் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலம்

பப்பாளி விதையில் பப்பேன் என்சைம் உள்ளது. இது புரதத்தை ஜீரணிக்க பக்கபலமாக உள்ளது. மலச்சிக்கலுக்கு தீ்ர்வாகவும் உள்ளது.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளி விதையில் பிளேவனாய்டுகள், பீனாலிக் அதிகளவு உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image Source: Canva

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் பப்பாளி விதைக்கு உள்ளது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

Image Source: Canva

ஆரோக்கியமான இதயம்

பப்பாளி விதைகளில் அதிகளவு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

மூட்டுவலிக்கு நிவாரணி

பப்பாளி விதைகள் மூட்டுவலிக்கு சிறந்த தீர்வாக உள்ளது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவது சிறப்பாகும்.

Image Source: Canva

சரும பாதுகாப்பிற்கு பக்கபலம்

இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

சிறுநீரக பாதுகாப்பு

சிறுநீரக பாதுகாப்பில் பப்பாளி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக நச்சுத்தன்மையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

எடை கட்டுப்பாடு

பசி உணர்வை கட்டுப்படுத்துவதில் பப்பாளி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் எடை கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

Image Source: Canva