காலை எழுந்ததும், ஊறவைத்தை கொண்டைக்கடலையை தினசரி உண்பதால் கிடைக்கும் பலன்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஊறவைத்த கொண்டைக்கடலையை வெறும் வயிற்றில் 50 முதல் 75 கிராம் வரை தினசரி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது

ஊறவைத்த கொண்டைக்கடலை உங்களுக்கு உடலுக்கு தேவையான புரதத்தை வழங்கும்

உங்கள் ஹீமோகுளோபின் அளவுகளை மேம்படுத்துவதில் கொண்டைக்கடலை உதவுகின்றன

உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

ஊறவைத்த கொண்டைக்கடலையில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் தாதுக்கள் உள்ளன

கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வதை தடுக்கும்

கொண்டைக்கடலை ரத்த சர்க்கரை உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்தி டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்

முடி ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன

ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசமும் வயிற்றுப்போக்கும் நிச்சயம் ஏற்படும்