பாதம், பிஸ்தா, முந்திரி.. எந்த நட்ஸால் என்ன பலன்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பாதாம் கொட்டையில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது.

பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பாதாம் சாப்பிட்டால் கெட்ட LDL

கொலஸ்ட்ரால் அளவு குறையும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், வைட்டமின் ஈ உள்ளன

பாதாம் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

முந்திரியில் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பிஸ்தாவில் கலோரிகள் குறைவு, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்

ரத்த ஓட்டம் சீராக இருக்கும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது

ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது

இதயத்தை நன்றாக வைத்திருக்கிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்