காலை உணவை தவிர்ப்பது என்பது உடல்நலத்திற்கு மிகவும் மோசமானதாகும்



அதேநேரம், காலை உணவாக சிலவற்றை எடுத்துக் கொள்வதும் ஆபத்தானதாகும்



காலை உணவுக்கு முன் தேநீர் அருந்தாதீர்கள்
இதனால் வயிறு வீக்கம் மற்றும் அமிலத்தன்மை ஏற்படுகிறது


காலை எழுந்தவுடன் காபியுடன் நாளைத் தொடங்கினால்
செரிமானப் பிரச்சனைள் அதிகரிக்கிறது


காலையில் இனிப்பு தானியங்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது



கடையில் வாங்கிய, பொட்டலமிடப்பட்ட பழச்சாறு காலை வேளையில் குடிக்காமல் இருப்பதே நல்லது



காலை உணவாக வறுத்த சிற்றுண்டிகள் சமோசா போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது



மசாலா உணவை சாப்பிட்டு ஒரு நாளை தொடங்குவது நல்லதல்ல



உணவு இல்லாமல் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாப்பிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும்



கனிமச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் உண்டு உணவு உண்ணாமல் இருந்தால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்



உப்புள்ள உணவுகள் வயிறு வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

நிச்சயமாக மருத்துவரை அணுகவும்