தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் தயிருடன் வெங்காயம் தவிர்க்கலாம் தயிருடன் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் மீனுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் பால் மற்றும் தயிர் ஓரே நேரத்தில் தவிர்க்கலாம் உளுந்து தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் வருத்த உணவு பொருட்களை தவிர்க்கலாம் தயிருடன் நடஸ் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தயிருடன் வாழைப்பழத்தை தவிர்க்கலாம் தயிர் சாப்பிட்ட பிறகு உடனே தேனீர் குடிப்பதை தவிர்க்கலாம்