தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்! ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்க உதவும் முடிவளர்ச்சியைத் தூண்டும் சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும் ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும் எலும்புகள் வலுப்பெற உதவும் செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும் தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும்