தவறான அளவில் உள்ளாடை அணிந்தால் என்னாகும் தெரியுமா?? மார்பக வலி ஏற்படலாம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வலி அதிகமாக இருக்கலாம் முதுகு வலி ஏற்படலாம் கழுத்து தோள்பட்டை வலி ஏற்படலாம் சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம் விலா எலும்பு வலி ஏற்படலாம் மார்பகங்கள் தொங்கிவிடலாம் உடல் தோரணை மாறலாம் வெளியில் செல்லும் போது சங்கட்டமான உணர்வு ஏற்படலாம்