வல்லாரை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள்



இரத்தத்தை சுத்திகரிக்கிறது



ஞாபகசக்தியை அதிகரிக்கிறது



உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்



தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைக்க உதவுகிறது



உடற்சோர்வை போக்கும்



பல் சம்பந்தமான நோய்கள் குணப்படுத்தும்



சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்



அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்



பால்வினை நோய்களுக்கு வல்லாரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது