எள் தானியத்தை பயன்படுத்தி எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய்



இதை வைத்து சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்



சமையலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்



கல்லீரலை வலிமையாக்க உதவுகிறது



எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்



படபடப்பு தன்மை, மன அழுத்தம் நீக்க உதவும்



உடல் சூடு குறையும்



உடல், மனம் உற்சாகமாக இருக்கும்



நல்லெண்ணெயை வைத்து ஆயில் புல்லிங் செய்யலாம்



தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் அடர்த்தியான நீளமான முடி வளரும்