பிரியாணிக்கு தொட்டுக்க ஏன் தயிர் பச்சடி வைக்கிறாங்க?



அனைத்து கடைகளிலும் பிரியாணிக்கு தொட்டுக்க தயிர் பச்சடி வைக்கப்படுகிறது



அதிக கலோரி உணவான பிரியாணியை ஜீரணிக்க நேரம் எடுக்கும்



தயிரில் சேர்க்கப்படும் வெங்காயம் செரிமானதை எளிதாக்க உதவுகிறது



அதுமட்டுமில்லாமல் அதில் பல நன்மைகள் உள்ளது. அதில் சில..



ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்த உதவலாம்



இதய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவலாம்



வெங்காயத்தில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்தலாம்



உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும்



நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தலாம்