ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகினார்



ரோஷினி தற்போது குக் வித் கோமாளியில் பங்குபெற்றுள்ளார்



வானத்தை போல நாடகத்தில் இருந்து வெளியேறினார் தமன் குமார்



இவர் சின்னராசு கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது



பூவே உனக்காக நாடகத்திலிருந்து ராதிகா ப்ரீத்தி வெளியேறினார்



அன்பே சிவம் நாடகத்திலிருந்து விலகினார் ரக்‌ஷா ஹோலா



எடை கூடுதலால்தான் இவர் சீரியல் வாய்ப்பை இழந்தார் என சொல்லப்படுகிறது



நித்யா தாஸ் “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து விலகியுள்ளார்