40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இப்படி செய்தால் எளிதாக எடையை குறைக்கலாம்!



டயட்டில் நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



டீடாக்ஸ் தண்ணீர் உடன், உங்கள் காலையை தொடங்குகள்



எப்போதும் காலை உணவை தவிர்த்துவிடாதீர்கள்



உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். அப்போதுதான் வயிறு நிறைந்து இருக்கும்



உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்



மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளலாம்



உடற்பயிற்சியை ஒரு போதும் கைவிடக்கூடாது



தினமும் 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிக கலோரிகள் கரையும்



கீரை, பீட்ரூட், கேரட் ஆகிய உணவுகளை சாப்பிடலாம்