லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவிடன் இருக்கும் சொத்துக்கள் விவரத்தை இதை காணலாம்.



நயன்தாரவின் மொத்த சொத்து மதிப்பு 22 மில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது.



தென்னிந்திய சினிமாவில் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகை. 20 நாட்கள் கால்ஷீட் - ரூ.10 கோடி



இவருக்கு பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளது. Luke அபார்ட்மெண்ட் குறிப்பிடத்தக்கது.



சென்னையில் உள்ள இரண்டு வீடுகளும் பிரம்மாண்டமானவை.



இவரிடம் பிரைவெட் ஜெட் இருப்பதாக சொல்லப்படுகிறது.



இவர் தனது கணவருடன் இணைந்து ‘Pebbles' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.



BMW 5 Series, Mercedes GLS 350D, Toyota Innova Crysta, Ford Endeavour, BMW 7 Series கார்கள் இவரிடம் உள்ளது.



இவர் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.



ஹேப்பி பர்த்டே நயன்தாரா