யோகாசனங்கள் கலோரிகளை குறைக்க உதவாது என்று பலர் நினைக்கின்றனர்



கலோரிகளை எரிக்க யோகா உதவும் என்பதுதான் உண்மை



அதிக கலோரிகளை எரிக்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்..



கும்பகாசனம் என்றழைக்கப்படும் பிளாங் போஸ்



உட்கட்டாசனம் என்றழைக்கப்படும் நாற்காலி போஸ்



சக்ராசனம் என்றழைக்கப்படும் சக்கர தோரணை



சதுரங்க தண்டாசனம் என்றழைக்கப்படும் லோ பிளாங்



உத்திதா அஸ்வ சஞ்சலனாசனா



அர்த்த பிஞ்சா மயூராசனம் என்றழைக்கப்படும் டால்பின் போஸ்



சூரிய நமஸ்காரம் 80-90 கலோரிகளை எரிக்க உதவும் என சொல்லப்படுகிறது