காஃபியில் அதிக அளவு காஃபின் உள்ளது காஃபின் உள்ள பொருட்களை அடிக்கடி உட்கொள்வது நல்லதல்ல காஃபின் நிறைந்த காஃபியை அளவாகதான் குடிக்க வேண்டும் காஃபியை எப்போது குடிக்கிறோம் என்பதும் முக்கியம் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது நல்லதல்ல கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும் கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு இயற்கையாகவே குறையும் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கலாம் காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது