தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் என்னவாகும் தெரியுமா?



மலச்சிக்கல் தீரும்



வாய்ப்புண் ஆறும்



பித்தம் தணியும்



வெள்ளைப்படுதலை தடுக்கும்



ஆண்மையை பெருக்கும்



எளிதில் ஜீரணமாகும்



கல்லீரல் சுறுசுறுப்புடன் செயலாற்றும்



சிறுநீரகம் சுத்தமாகும்



உடலில் வியர்வை வெளியாகும்