சூர்யாவின் அடுத்த படம் ’எதற்கும் துணிந்தவன்’



ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்



இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்



இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது



டி.இமானின் கலக்கல் இசையில் உருவாகியுள்ளது



like father like son என நெட்டிசன்கள் கம்பேர் செய்கிறார்கள்



இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன



ஜெய்பீம் படத்தைப்போலவே இதுவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்